
இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.
திருஓணம்: வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த பண வரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9