மகரம் - 20-02-2023

மகரம் - 20-02-2023

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

திருஓணம்: எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com