மகரம் - 20-05-2023

மகரம் - 20-05-2023

இன்று வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

திருஓணம்: எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: பயணங்கள் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com