
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மனதில் தைரியம் பிறக்கும்.
திருஓணம்: வாக்குவன்மை ஆதாயத்தை பெற்று தரும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9