தினபலன்
மகரம் - 22-04-2023
இன்று பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.
திருஓணம்: எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9