தினபலன்
மகரம் - 22-05-2023
இன்று குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். காரிய வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உடல்நலம் சீராகும்.
திருஓணம்: இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: தேவையற்ற செலவுகள் விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4