தினபலன்
மகரம் - 23-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும்.
திருஓணம்: வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9