தினபலன்
மகரம் - 24-04-2023
இன்று வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும்.வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
திருஓணம்: தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6