மகரம் - 27-02-2023

மகரம் - 27-02-2023

இன்று ஆடை ஆபரணம் வாங்கு வீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனகவலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.

திருஓணம்: வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com