மகரம் - 27-03-2023

மகரம் - 27-03-2023

இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து

முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

திருஓணம்: பணவரத்து திருப்தி தரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: குழந்தைகளின் எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com