தினபலன்
மகரம் - 29-01-2023
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: காரிய அனுகூலம் உண்டாகும்.
திருஓணம்: தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: விற்பனை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9