தினபலன்
மகரம் - 29-04-2023
இன்று தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும்.
திருஓணம்: மதிப்பு மரியாதை சீராக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: வீன்விவாதங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9