மிதுனம் - 03-01-2023

மிதுனம் - 03-01-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.


மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு.


திருவாதிரை: பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை.


புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com