
இன்று மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
திருவாதிரை: நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வீண் அலைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9