தினபலன்
மிதுனம் - 06-02-2023
இன்று நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைக்கும். அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து அதனால் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மறையும். எதைப்பற்றியாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உடல் ஆரோக்யம் உண்டாகும்.
திருவாதிரை: தெய்வ பக்தி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7