மிதுனம் - 06-05-2023

மிதுனம் - 06-05-2023

குடும்பத்தில்  இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின்  எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம்.
திருவாதிரை: உடல்சோர்வு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பணம் பலவழிகளிலும் செலவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com