தினபலன்
மிதுனம் - 07-05-2023
இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும்.
திருவாதிரை: பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வாகனங்கள் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9