தினபலன்
மிதுனம் - 10-02-2023
இன்று காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும்.
திருவாதிரை: நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9