
இன்று மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
திருவாதிரை: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9