தினபலன்
மிதுனம் - 12-02-2023
இன்று காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள்.
திருவாதிரை: பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எடுத்த காரியங்களில் சாதகமான கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7