தினபலன்
மிதுனம் - 13-05-2023
இன்று சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை: அனைவரிடமும் கவனமாக பழகுவது நல்லது.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5