தினபலன்
மிதுனம் - 14-01-2023
இன்று உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை: காரியதாமதம் ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வீண்கவலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6