தினபலன்
மிதுனம் - 15-04-2023
இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.எந்த பிரச்சனையிலும் அமைதியாகவும் அதே வேளையில் பெரியோர் அறிவுரைகளோடும் முடிவெடுக்க வேண்டும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும்.
திருவாதிரை: உங்களது வாக்கு வன்மைகூடும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5