இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை: தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9