மிதுனம் - 16-01-2023

மிதுனம் - 16-01-2023

இன்று மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.

திருவாதிரை: மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com