மிதுனம் - 16-05-2023

மிதுனம் - 16-05-2023

இன்று எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. போட்டி, பொறாமை அகலும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.

திருவாதிரை: பழைய பாக்கிகள் வசூலாகும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com