மிதுனம் - 17-02-2023

மிதுனம் - 17-02-2023

இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. குடும்ப பிரச்சனை தீரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

திருவாதிரை: மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பெறுவீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பயணம் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com