தினபலன்
மிதுனம் - 17-03-2023
இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தூர தேச பயணங்களை சற்று ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்க ளில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.
திருவாதிரை: வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9