
இன்று பிள்ளைகளின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும்.
திருவாதிரை: உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வெளியூர் பயணம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9