மிதுனம் - 17-05-2023

மிதுனம் - 17-05-2023

இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வாகன வசதி உண்டாகும்.

திருவாதிரை: அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com