மிதுனம் - 18-01-2023

மிதுனம் - 18-01-2023

இன்று பொறுப்புடனும் கவனத்துடனும்  செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். தாய் வழி உறவில் நன்மை வந்து சேரும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும்.

திருவாதிரை: பழைய பாக்கிகள் வசூலாகும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com