மிதுனம் - 18-02-2023

மிதுனம் - 18-02-2023

இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

திருவாதிரை: திடீர் செலவு உண்டாகலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com