
இன்று பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக் கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகள் ஏற்படும். புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
மனக்கவலை உண்டாகும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.
திருவாதிரை: பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: மனத்துணிவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9