மிதுனம் - 18-05-2023

மிதுனம் - 18-05-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள்.

திருவாதிரை: நிலுவையில் உள்ள பணம் வரும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com