மிதுனம் - 19-02-2023

மிதுனம் - 19-02-2023

இன்று எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம்.

திருவாதிரை: நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: ஆன்மீக சொற்பொழிவுகள் உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com