தினபலன்
மிதுனம் - 19-05-2023
இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை: ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6