மிதுனம் 19-07-2023

மிதுனம் 19-07-2023
Updated on

இன்று உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பெரியோர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்று எந்த காரியத்தையும் ஆரம்பியுங்கள்.

திருவாதிரை: முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

logo
Kalki Online
kalkionline.com