
இன்று நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்சனைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை: ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9