தினபலன்
மிதுனம் - 21-03-2023
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது.
திருவாதிரை: பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5, 6