மிதுனம் - 22-02-2023

மிதுனம் - 22-02-2023
Updated on

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும்.

திருவாதிரை: தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

logo
Kalki Online
kalkionline.com