தினபலன்
மிதுனம் - 23-02-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3