தினபலன்
மிதுனம் - 24-03-2023
இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
திருவாதிரை: பணவரத்து மனமகிழ்ச்சியை தரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9