
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது.
திருவாதிரை: மன குழப்பம் நீங்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தீவிர உழைப்பும் அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9