தினபலன்
மிதுனம் - 26-02-2023
இன்று விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
திருவாதிரை: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தள்ளிப் போடுதலும் கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6