தினபலன்
மிதுனம் - 26-04-2023
இன்று தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
திருவாதிரை: ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9