தினபலன்
மிதுனம் - 27-01-2023
இன்று மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். ராசிநாதன் புதன் சஞ்சாரத்தின் மூலம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பயணங்கள் நெல்ல நேரிடலாம்.
திருவாதிரை: மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6