இன்று மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை: நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7