மிதுனம் 27-07-2023

மிதுனம் 27-07-2023
Published on

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.

திருவாதிரை: பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com