
இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம்.
திருவாதிரை: பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9