
இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
திருவாதிரை: தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6